tag:blogger.com,1999:blog-5786218025055165669.post3601593330042697052..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : 1 1/4 மணி நேரப்பயணம்!தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-55379809088004646972013-10-28T19:47:23.658-07:002013-10-28T19:47:23.658-07:00என் மேல் சற்று கூடுதல் கருணை பார்வை உள்ள இயற்கை, அ...என் மேல் சற்று கூடுதல் கருணை பார்வை உள்ள இயற்கை, அதிகாலை ஆறுமணிக்கே உரிய வெளிச்சத்தையும், குளிர்ச்சியையும் வழி எங்கும் நிரப்பி இருந்தது. = இந்த டோல் கேட் ஐ, பாராட்டியே ஆகணும். கப்பம் எல்லாம் கட்டாமலேயே, இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கின்றன. (இந்த பயம் இருக்கட்டும்! ) - இவர்களிடமெல்லாம் சொல்லியிருக்கிறேன் தீபா நீங்கள் வருகிறீர்கள் என்று = சில இடங்களில் கோட்டின் மேலேயே எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடிகிறது என்று சென்று பார்த்து, அப்படி செல்ல முடிந்த தூரத்தை முந்தைய பதிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கி மகிழ்வது என்று சிறு சிறு விளையாட்டுடன் தொடர்ந்தது பயணம். = அற்புதமான பதிவு. அருமையான ரசனை. சுற்றுச் சூழலை உள்வாங்கும் திறமை அருமை. நிறைய எழுதுங்கள். இந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். எங்கள் அருமை மகள் Deepa Nagarani க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-23086916394065295092013-10-16T21:26:01.434-07:002013-10-16T21:26:01.434-07:00ஆஹா இரசித்தேன் பயணத்தை தீபாவோடு. அழகிய வர்ணிப்பு. ...ஆஹா இரசித்தேன் பயணத்தை தீபாவோடு. அழகிய வர்ணிப்பு. பைக்கில் செல்கிற காட்சி இன்னும் அழகு. கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா ஸ்டையிலா. சூப்பர்.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-88206881773027025582013-10-15T06:40:26.648-07:002013-10-15T06:40:26.648-07:00பல முறை விருதுநகரில் இருந்து மதுரைக்கு பைக்கில் பய...பல முறை விருதுநகரில் இருந்து மதுரைக்கு பைக்கில் பயணம் செய்துள்ளேன் ஆனாலும் இவ்வளவு அழகாக பயணத்தை ரசித்தது இல்லை கவிதை போல் அழகான பதிவு ஓவ்வொன்றையும் கவனித்து எழுதியுள்ளீர்கள் வேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-72509088000338142892013-10-15T00:57:15.148-07:002013-10-15T00:57:15.148-07:00சரியான திட்டமிடுதல் ,மிதமான வானிலை, இது உங்களை பயண...சரியான திட்டமிடுதல் ,மிதமான வானிலை, இது உங்களை பயணத்தை ரசிக்க வைத்தது . இவைகளுடன் உடனழைத்துச் செல்லும் தெளிவான உரை பயணத்தை எங்களையும் ரசிக்க வைத்தது. நான்கு வழிச் சாலைக்கு முன்பு பாதை இதை விட ரம்மியமானது. பல நினைவுகள்,சில கனவுகள் , நன்றி தீபா :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-24578366995858585742013-10-14T10:16:49.759-07:002013-10-14T10:16:49.759-07:00அந்த சந்தோசமே தனி... வாழ்த்துக்கள்...அந்த சந்தோசமே தனி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com