tag:blogger.com,1999:blog-5786218025055165669.post3669581563752843634..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : பல்லி Vs பூச்சிகள் & பல்லி Vs எறும்புகள் தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-86111299652617568492015-06-22T00:58:35.409-07:002015-06-22T00:58:35.409-07:00ஏதேதோ யோசித்தாலும், உறுதியாய் ஒன்று தோன்றுகிறது வள...ஏதேதோ யோசித்தாலும், உறுதியாய் ஒன்று தோன்றுகிறது வளர்ச்சி,பாதுகாப்பு இது எல்லாம் ஒரு குழுவாய்,ஒற்றுமையாய்,ஒத்து வாழும் உயிரனத்திற்கு அதிகம் சாத்தியப்படுகிறது. இல்லாத உயிரினம் கதி அதோகதிதான் பெரும்பாலும்.
சில மனித மனங்களின் ஒப்பீடாகவும் இதனை கருதமுடியும். அதுமட்டுமல்லாது காண்பவரின் மனநிலையும் புரிதலை வித்தியாசப்படுத்தும்.இப்படி இன்னும் யோசித்துக்கெண்டே போகலாம். அதிகமாய் யோசிக்கத்தூண்டிய பதிவினை இன்னும் சில நாடகள்கூட அசைபோடலாம் அல்லது ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்றும் தோனறலாம்.
சீரிய சின்னப் பதிவு :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-27796932569964969052015-06-16T00:05:48.714-07:002015-06-16T00:05:48.714-07:00அடுத்த முறை சிக்கன் மட்டன் சாப்பிடும் போது இதே கட்...அடுத்த முறை சிக்கன் மட்டன் சாப்பிடும் போது இதே கட்டுரை ஞாபகம் வைத்து கொள்ளுங்க உங்களுக்கே சிரிப்பு தானே வரும்Anonymoushttps://www.blogger.com/profile/04132409777487446222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-45943424170393751592015-06-14T19:23:04.550-07:002015-06-14T19:23:04.550-07:00வாழ்க்கை இப்படித்தான் நடக்குதுப்பா. ஒவ்வொரு உயிர...வாழ்க்கை இப்படித்தான் நடக்குதுப்பா. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தேவை!

எங்கூரில் பல்லி கிடையாது.

மகளுக்கு முதல் பல்லியை சென்னையில் காமிச்சேன்.

There is a dragon on the wall என்றாள்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com