tag:blogger.com,1999:blog-5786218025055165669.post6152599161351025902..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : கேங்டாக் - டார்ஜீலிங் சுற்றுலா பயணம்தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-8026754284365656812015-06-05T23:54:49.958-07:002015-06-05T23:54:49.958-07:00ஒரு பிரயாணக் கட்டுரை, முதலில் அங்கு செல்ல வேண்டிய ...ஒரு பிரயாணக் கட்டுரை, முதலில் அங்கு செல்ல வேண்டிய முறை, அங்கு சென்றடைந்ததும் கண்ணில் தென்படும் காட்சி மற்றும் சூழல், பின்னர் அங்கு காண வேண்டிய இடங்களும் அது பற்றிய தகவல்கள் என நேர்த்தியான பதிவு. பிரயாணக் கட்டுரையின் வெற்றியே செல்லாத இடத்தை பார்த்த உணர்வும், செல்ல வேண்டும் என்ற உந்துதலும், சென்றால் அங்கு தவிக்காமல் முன்னேற்பாடாக செய்யவேண்டியவற்றை விளக்கும் கையேடாகவும் இருப்பதில் தான் உள்ளது.
இவை யாவற்றையும் அலுப்பு தட்டாத நடையில் படைத்ததில் உள்ளது உங்கள் தனித்துவம். டீஸ்டா நதி, சங்கு ஏரி,மலைபாதைப் பயணம்,ரோப்கார், தேயிலைத் தோட்டம், கிடைக்கும் உணவு, எங்கு சென்றாலும் எதையாவது வாங்கும் நபர்களுக்கான குறிப்பு, அங்குள்ள மக்களின் பொது குணம், கவனம் சிதறினால் நடக்ககூடிய நிகழ்வுகள் அதனையும் மீறி ஈர்க்கும் இயற்கை அழகு, பகோடா என ஒரு முழுமையான பார்வை. அற்புதம்

இவ்வளவையும் படிக்கையில் ஒரு எண்ணம் : இந்த பதிவை இரண்டாகப் பிரித்து முதல் பகுதியின் இறுதியில், ஏற்ப்பட்ட ஒரு சிரமத்துடன் நிறுத்தி பின்னர் இரண்டாம் பகுதியில் அதன் தீர்வோடு ஆரம்பித்திருந்தால் எப்படி இருக்கும்?, இது என் எண்ணம் மட்டுமே.thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-89093733328014512602015-05-27T02:30:47.543-07:002015-05-27T02:30:47.543-07:00
பாலவேணி//
சென்னையிலிருந்து விமானத்தில் சென்றால் ம...
பாலவேணி//
சென்னையிலிருந்து விமானத்தில் சென்றால் மொத்தம் நான்கு நாட்களில் இந்த இடங்களை பார்க்க முடியும். சீசன், இந்த கோடைக்காலம் தான். :)
தோராயமாக நபருக்கு இருபதாயிரம் வரை ஆனது.தீபா நாகராணிhttps://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-32431701079495381972015-05-26T23:29:36.246-07:002015-05-26T23:29:36.246-07:00சகோதரி
அருமை அப்படியே போயிட்டு வந்த சுகம் ரொம்ப ...சகோதரி

அருமை அப்படியே போயிட்டு வந்த சுகம் ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க .
சென்னையில் இருந்து எத்தனை நாள் ட்ரிப் .தோரயமா ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆச்சுத்து /
சீசன் எப்போது ?

அன்புடன்
பாலா
பாலவேணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-39107236029512995802015-05-26T07:07:35.420-07:002015-05-26T07:07:35.420-07:00You can put more photos...here..Deepa! After readi...You can put more photos...here..Deepa! After reading this I wish to see Gangtok soon...Very nicely written! Bavanihttps://www.blogger.com/profile/11879687962736745432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-10335269125372577912015-05-26T05:58:20.051-07:002015-05-26T05:58:20.051-07:00Very Nice narration with layer of humor in it. Th...Very Nice narration with layer of humor in it. Thanks for the touring advise.
N.R. SEKAR RAJUnoreply@blogger.com