tag:blogger.com,1999:blog-5786218025055165669.post8253266092228862184..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : கடந்த சில நாட்களின், சில பக்கங்கள்...! தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-61381967371889486992014-01-06T05:32:57.672-08:002014-01-06T05:32:57.672-08:00சில நேரங்களில் முக நூலில் இருந்து விலகி நிற்பதும்...சில நேரங்களில் முக நூலில் இருந்து விலகி நிற்பதும் ஒரு புதுப்பித்தலைத் தருகிறது என்பது புரிகிறது...எனக்கு முக நூல்தான் ஒரு புதுப்பித்தலைக் கொடுத்தது.பகிர்விற்கு நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-22430166454885389922014-01-03T08:38:02.085-08:002014-01-03T08:38:02.085-08:00வணக்கம் சகோ
வலைச்சர அறிமுகத்திற்கு எனது இனிய வாழ்த...வணக்கம் சகோ
வலைச்சர அறிமுகத்திற்கு எனது இனிய வாழ்த்துகள். தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-17241514343923560552014-01-01T23:49:18.757-08:002014-01-01T23:49:18.757-08:00இனிய ஆரம்பம் எங்களுக்கு பதிவு கண்டதால் . இனிய ஆரம்...இனிய ஆரம்பம் எங்களுக்கு பதிவு கண்டதால் . இனிய ஆரம்பம் உங்களுக்கு அவசியமான விடுப்பு முடிந்து மீண்டும் புதுத் தெம்புடன் களம் இறங்குவதால்.
நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள விடுப்பின் அவசியத்தை மிக எளிய ,இயல்பான நடையில் வழக்கம் பதிந்துவிட்டீர்கள் . இதில் //எங்கள் ஊரில் பொதுவாக எந்தப் பொருள் வாங்க வேண்டுமென்றாலும் // இந்த பகுதி ஏனோ எனக்கு ஒரு தனிப் பதிவாக இருந்தால் நன்றாய் அமைந்திருக்குமோ என்று ஒரு எண்ணம்.

இந்த வருடத்தின் பனிக்காலம் சற்றுக் கடுமையாக உள்ளதால் வீட்டில் அனைவரின் உடல் நலத்திலும் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள் . அப்புறம் முக்கியமாக காதில் எல்லாம் இருமக்கூடாது .பிறகு நான் சொல்வதைக் காதில் வாங்குவதே இல்லை என்று குமுறக்கூடாது :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-24909273076540024132014-01-01T23:19:20.967-08:002014-01-01T23:19:20.967-08:00புத்தாண்டு வாழ்த்துகள் தீபா. அது யார் ராம்? அவர் க...புத்தாண்டு வாழ்த்துகள் தீபா. அது யார் ராம்? அவர் காதில் போய் இரும்பி முறைப்பு வாங்கிக்கொண்டீர்களே.!? குறும்புதான். நல்லவேளை ராமுக்கு ஒண்ணும் ஆகல. :)ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-33509899875695644102014-01-01T04:57:53.143-08:002014-01-01T04:57:53.143-08:00தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக...தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் DDதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com