tag:blogger.com,1999:blog-5786218025055165669.post8847441218463293805..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : நமக்கு சரின்னு பட்டா சரி தான்! தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-21809723259189007302013-10-28T19:27:28.821-07:002013-10-28T19:27:28.821-07:00 திகட்டாத தித்திப்பிற்கு விலை நிர்ணயம் செய்த முடிவ... திகட்டாத தித்திப்பிற்கு விலை நிர்ணயம் செய்த முடிவை யோசித்துக்கொண்டே, கேட்ட காசைக் கொடுத்தேன். = அருமை. = முற்றிலும் வெண்மைக்கு மாறி இருந்த தலை முடியை இழுத்து உச்சியில் கொண்டை போட்டு இருந்தார். பெயரளவில் கூட எந்த ஒரு அணிகலனும் அணிந்திருக்கவில்லை. ரேஷன் கடை மூலமாக விநியோகிக்கப்பட்ட சேலைகளில் ஒன்றை சுற்றி, அதற்கு சற்றும் பொருத்தமில்லாத சட்டையுடன் இருந்தார் = What a keen observation - நாங்களும் பார்க்கிறோம், அதே நிகழ்வுகளை நீங்களும் பார்க்கிறீர்கள், பார்வைகள் ஒன்று, கோணங்கள் வேறு - சாதாரண நிகழ்வுகள், கரும்புச் சாறு குடித்தது, அவசரத்திற்கு உதவியது - எழுதப்பட்ட நடை அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். எங்கள் அருமை மகள் Deepa Nagarani க்கு மனமார்ந்த வாழ்த்துகள். நிறைய எழுதுங்கள். உங்களிடம் நல்ல பார்வை (observation capacity), எழுதும் அற்புதமான ஆற்றல் இருக்கின்றன.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-84808701872706454692013-10-26T00:16:06.671-07:002013-10-26T00:16:06.671-07:00பொதுவாக கொடுத்த பின் அதைப் பற்றி யோசிக்காதவர்களே க...பொதுவாக கொடுத்த பின் அதைப் பற்றி யோசிக்காதவர்களே கொடுக்கத் தகுதியானவர்.சில முகங்கள் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கத் தூண்டும். கொடுக்காதிருந்தால் அதன் நினைவு இம்சைப்படுத்தும் . அதற்கு முன் குடித்த நிறைவான பானமும் மனம் கனிய ஒரு காரணியாக இருக்கலாம். அனால் இவ்வளவுக்கும் நடுவில் எடைக் குறைவான பையை பார்த்து வாங்கிய மனதை என்னவென்று சொல்வது . சாதாரண நிகழ்வையும் சுவாரசியம் ஆக்கிவிட்டது உங்கள் எழுத்து. தொடருங்கள் :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-59260001448825877542013-10-25T19:25:33.760-07:002013-10-25T19:25:33.760-07:00வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்ற...வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-87409089560614480332013-10-25T01:21:06.431-07:002013-10-25T01:21:06.431-07:00நல்லது...
வாழ்த்துக்கள்...நல்லது...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com